தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள Research Assistant, Computor–cum-vaccine storekeeper, Block Health Statistician and Statistical Assistantபணியிடத்தினை
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மற்றும்
ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு
முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், பின்னர்
உங்கள் தகுதிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும். இந்த வேலை பற்றிய முழு
விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துறையில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.1,16,600 வரை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலைவாய்ப்பு 2021 – பதவிகள், கடைசி தேதி, கல்வி தகுதி, ஊதியம் தேர்வு செயல் & விண்ணப்பிக்கும் முறை முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நிர்வாகத்தின் பெயர் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
காலியிடங்கள் | 198 |
வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 19-11-2021 |
பணியிடம் | தமிழ்நாடு |
TNPSC காலியிட 2021 ஆட்சேர்ப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
Educational Qualification (கல்வி தகுதி)
✔️Degree in Statistics, Economics, Mathematics with Statistics or equivalent தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்Name of Posts (பணி மற்றும் காலிப் பணியிடம்)
✔️Computor–cum- vaccine store keeper in Public Health and Preventive Medicine Department - 30✔️Block Health Statistician in Family Welfare Department - 159**+2 c/f
✔️Statistical Assistant in Food Safety & Drug Administration Department - 02
✔️Research Assistant in Evaluation and Applied Research Department - 06
காலியிடங்களின் எண்ணிக்கை - 198 பதவிகள்.
✔️விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 23-10-2021காலியிடங்களின் எண்ணிக்கை - 198 பதவிகள்.
Important Dates (முக்கிய தேதிகள் )
✔️விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 19-11-2021
Application Fees (விண்ணப்ப கட்டணம்)
✔️பதிவுக் கட்டணம் - ₹ 150/-✔️தேர்வு கட்டணம் - ₹ 150/-
✔️Payment Mode: Online
Age Limit (வயது வரம்பு)
✔️வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.✔️இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும்.
✔️அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Selection Process (தேர்வு செயல்முறை )
✔️எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் படி விண்ணப்பதாரர்கள் இந்த அரசு வேலைக்க்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.Salary (ஊதிய அளவு)
✔️ரூ.19,500 முதல் ரூ.1,13,500 வரையில்.✔️அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Application Mode (விண்ணப்பிக்கும் முறை)
✔️மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ இணைய முகவரியின் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.