Type Here to Get Search Results !

Illam Thedi Kalvi Volunteer Registration Form 2021 இல்லம் தேடி கல்வி தன்னார்வ பதிவு படிவம்

இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi) காலியாக உள்ள Volunteer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், பின்னர் உங்கள் தகுதிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும். இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi) பதிவு படிவம் 2021 – பதவிகள், கடைசி தேதி, கல்வி தகுதி, ஊதியம் தேர்வு செயல் & விண்ணப்பிக்கும் முறை முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Details of Illam Thedi Kalvi Registration 2021


நிர்வாகத்தின் பெயர் இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi)
காலியிடங்கள் பல்வேறு
வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி நாள் 26-12-2021
பணியிடம் தமிழ்நாடு

Illam Thedi Kalvi பதிவு படிவம்2021 விண்ணப்பிக்கவும் 

Educational Qualification (கல்வி தகுதி)

✔️12th, Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் 
✔️கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
✔️தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
✔️மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Name of Posts (பணி மற்றும் காலிப் பணியிடம்)

✔️Volunteer / தன்னார்வலர்கள்
✔️வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்
காலியிடங்களின் எண்ணிக்கை - NA பதவிகள்.

Important Dates (முக்கிய தேதிகள் )

✔️விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 26-10-2021
✔️விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 26-12-2021

Application Fees (விண்ணப்ப கட்டணம்)

✔️விண்ணப்பக்கட்டணம் இல்லை

Age Limit (வயது வரம்பு)

✔️வயது வரம்பு : குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்

Selection Process (தேர்வு செயல்முறை )

✔️கல்வித்தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்க்கு  தேர்ந்தெடுக்கப்படுவார்.

Salary (ஊதிய அளவு)

✔️மாதம் ரூ.1,000
✔️அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். 

Application Mode (விண்ணப்பிக்கும் முறை)

✔️மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://illamthedikalvi.tnschools.gov.in/ இணைய முகவரியின் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://illamthedikalvi.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad