JobsTamil: Job Alert in Telegram Get now!

Search Suggest

NHM தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 - 7296 MPHW, MLHP Job Vacancy

தேசிய சுகாதார பணி தமிழ்நாடு (TN NHM) காலியாக உள்ள Mid Level Health Provider (MLHP) and Multipurpose Health Worker (Male)/Health Inspector Grade II பணி
தேசிய சுகாதார பணி தமிழ்நாடு (TN NHM) காலியாக உள்ள Mid Level Health Provider (MLHP) and Multipurpose Health Worker (Male)/Health Inspector Grade II பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், பின்னர் உங்கள் தகுதிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும். இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


தேசிய சுகாதார பணி தமிழ்நாடு (TN NHM) வேலைவாய்ப்பு 2021 – பதவிகள், கடைசி தேதி, கல்வி தகுதி, ஊதியம் தேர்வு செயல் & விண்ணப்பிக்கும் முறை முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Details of TN NHM Recruitment 2021


நிர்வாகத்தின் பெயர் தேசிய சுகாதார பணி தமிழ்நாடு (TN NHM)
காலியிடங்கள் 7296
வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி நாள் 15-12-2021
பணியிடம் தமிழ்நாடு

TN NHM வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்கவும்

Educational Qualification (கல்வி தகுதி)

✔️Multipurpose Health Worker (Male)/Health Inspector Grade II  - 12th with Biology/ Botany and Zoology & Must have passed Tamil language as a subject in SSLC level / MultiPurpose Health Worker(Male)/Health Inspector/Sanitary Inspector Course training தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் 
✔️Mid Level Health Provider - DGNM/B.Sc Nursing/ B.Sc Nursing with Integrated curriculum registered under TN Nursing Council தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் 
✔️மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Name of Posts (பணி மற்றும் காலிப் பணியிடம்)

✔️Mid Level Health Provider - 4848
✔️Multipurpose Health Worker (Male)/Health Inspector Grade II - 2448
காலியிடங்களின் எண்ணிக்கை - 7296 பதவிகள்.

Important Dates (முக்கிய தேதிகள் )

✔️விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 01-12-2021
✔️விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 15-12-2021

Application Fees (விண்ணப்ப கட்டணம்)

✔️விண்ணப்பக்கட்டணம் இல்லை


Age Limit (வயது வரம்பு)

✔️வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
✔️இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும்.

Selection Process (தேர்வு செயல்முறை )

✔️எழுத்துத் தேர்வு or நேர்காணல் படி விண்ணப்பதாரர்கள் இந்த அரசு வேலைக்க்கு  தேர்ந்தெடுக்கப்படுவார்.

Salary (ஊதிய அளவு)

✔️அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். 

Application Mode (விண்ணப்பிக்கும் முறை)

✔️மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nhm.tn.nic.in/ இணைய முகவரியின் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nhm.tn.nic.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

கருத்துரையிடுக

Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.