Telegram Job Alert here Get Jobs Join Now!

திருநெல்வேலி வேலைவாய்ப்பு முகாம் | Velai Vaippu Mugam in Tirunelveli | 6th August 2022

திருநெல்வேலி வேலைவாய்ப்பு முகாம் 2022| Velai Vaippu Mugam in Tirunelveli | முகாம் தேதி 6th August 2022 | https://www.tnprivatejobs.tn.gov.in/
Admin

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-2022:  தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான முகாம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி - சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த முகாம் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன




திருநெல்வேலி வேலைவாய்ப்பு முகாம் 2022| Velai Vaippu Mugam in Tirunelveli | முகாம் தேதி 6th August 2022 | https://www.tnprivatejobs.tn.gov.in/

Tirunelveli Velai Vaippu Mugam 2022 – பதவிகள், கடைசி தேதி, கல்வி தகுதி, ஊதியம் தேர்வு செயல் & விண்ணப்பிக்கும் முறை முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Details of Tirunelveli Velai Vaippu Mugam 2022


நிர்வாகத்தின் பெயர் District Employment and Career Guidance Center - Tirunelveli
முகாம் நாள் 06-08-2022 to 06-08-2022
தொடக்க நேரம் 9 AM
முடியும் நேரம் 2 PM
வகை தனியார் - அரசு
முகாம் நடைபெறும் இடம் திருநெல்வேலி
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnprivatejobs.tn.gov.in/

Tirunelveli Velai Vaippu Mugam 2022 விவரங்கள்

Educational Qualification (கல்வி தகுதி)

✅05th, 08th, 10th, 12th, ITI, Diploma, Nursing, Any Degree, and Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் 

மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


Application Fees (விண்ணப்ப கட்டணம்)

✅விண்ணப்பக்கட்டணம் இல்லை


Age Limit (வயது வரம்பு)

✅வயது வரம்பு குறிப்பிடவில்லை

Documents Required (தேவையான ஆவணங்கள்)

✅ரெஸ்யூம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை

Selection Process (தேர்வு செயல்முறை )

✅எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் படி விண்ணப்பதாரர்கள் இந்த அரசு வேலைக்க்கு  தேர்ந்தெடுக்கப்படுவார்.

Salary (ஊதிய அளவு)

✅ரூ.10,000 முதல் ரூ.50,000 வரையில்.
✅அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். 

Application Mode (விண்ணப்பிக்கும் முறை)

✅விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன் 
✅முகாமிற்கு வரும்பொழுது உங்களுடைய பயோடேட்டா, ஆதார் கார்டு நகல் மற்றும் சான்றிதழ்கள் நகல் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழக அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் ( www.tnprivatejobs.tn.gov.in ) தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்வது அவசியம். வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரவும் . 
✅வேலைவாய்ப்பு முகாம் முகவரி: Francis Xavier Engineering College, Vannarpet, Tirunelveli-627003



மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும். 

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.